பதிவு செய்யும் போது போட்டோ கொடுக்கவில்லை என்றால் நேரிலோ அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பவும்.
நாடார் - ஆண் 6154,  அசைவப்பிள்ளைமார் - ஆண் 9192,  சைவப்பிள்ளை - ஆண் 1958,  இல்லத்து பிள்ளைமார் - ஆண் 1684,  ஆசாரியர் - ஆண் 4636,  யாதவர் - ஆண் 2434,  அகமுடையார் - ஆண் 3968,  நாயுடு - ஆண் 5440,  கள்ளர் - ஆண் 2442,  மறவர் - ஆண் 1156,  செட்டியார் - ஆண் 5844,  கிறிஸ்தவர் - ஆண் 1470,  முதலியார் - ஆண் 1428,  PR - ஆண் 830,  PL - ஆண் 1234,  ரெட்டியார் - ஆண் 1526,  கவுண்டர் - ஆண் 828,  முஸ்லீம் - ஆண் 582,  கம்மவார் நாயுடு - ஆண் 826,  பலிஜா நாயுடு - ஆண் 0,  அருந்ததியர் - ஆண் 318,  நாயர் - ஆண் 196,  மூப்பனார் - ஆண் 568,  மருத்துவர் - ஆண் 690,  வீரசைவம் - ஆண் 670,  வண்ணார் - ஆண் 276,  வன்னியர் - ஆண் 384,  செளராஷ்டிரா - ஆண் 704,  நாயக்கர் - ஆண் 562,  வேளார் - ஆண் 328,  உடையார் - ஆண் 108,  சாலியர் - ஆண் 28,  மறுமணம் - ஆண் 3008,  
நாடார் - பெண் 3468,  அசைவப்பிள்ளைமார் - பெண் 1876,  சைவப்பிள்ளை - பெண் 378,  இல்லத்து பிள்ளைமார் - பெண் 332,  ஆசாரியர் - பெண் 2094,  யாதவர் - பெண் 1320,  அகமுடையார் - பெண் 916,  நாயுடு - பெண் 982,  கள்ளர் - பெண் 720,  மறவர் - பெண் 634,  செட்டியார் - பெண் 1766,  கிறிஸ்தவர் - பெண் 1178,  முதலியார் - பெண் 540,  PR - பெண் 726,  PL - பெண் 898,  ரெட்டியார் - பெண் 332,  கவுண்டர் - பெண் 288,  முஸ்லீம் - பெண் 152,  கம்மவார் நாயுடு - பெண் 170,  பலிஜா நாயுடு - பெண் 0,  அருந்ததியர் - பெண் 216,  நாயர் - பெண் 38,  மூப்பனார் - பெண் 264,  மருத்துவர் - பெண் 194,  வீரசைவம் - பெண் 196,  வண்ணார் - பெண் 184,  வன்னியர் - பெண் 236,  செளராஷ்டிரா - பெண் 30,  நாயக்கர் - பெண் 118,  வேளார் - பெண் 74,  உடையார் - பெண் 56,  சாலியர் - பெண் 6,  மறுமணம் - பெண் 1326,  


தாங்கள் பதிவு செய்யும் போது போட்டோ கொடுக்க வில்லை என்றால் நேரிலோ அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

                       எங்களுடைய வெற்றி தி௫மண தகவல் மையம் மதுரையை தலைமையிடமாக கொண்டு 29-01-2007 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. மேலும், எங்கள் நிறுவனத்தில் அனைத்து இனத்தவர்களுக்கும் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாக வருகை தந்து அவர்களுக்குப் பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து இதுவரை 3 லட்சம் திருமணங்கள் நடைபெற்று ௨ள்ளது ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும், எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தவர்களுக்கு ௨தவிபுரிய 20 நபர்கள் ஆண், பெண் பணியாற்றிக் கொண்டுள்ளனர். நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.  

           ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு ௧ட்டணம் இலவசம். பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மட்டும் போதுமானதே. பதிவு செய்வதை ஆங்கிலத்திலே பதிவு செய்து  கொள்ளலாம். (only for Hindu). வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள்  கண்டிப்பாக பதிவு செய்யவும். பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

           எங்கள் நிறுவனத்தில் நேரடியாக வந்து ஒரு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க ரூ. 30 மட்டுமே, இணையதளம் மூலமாக பார்ப்பதற்கு ரூ. 1500 கட்டணம் செலுத்தி பயோடேட்டா, ஜாதகம், போட்டோ முழுவதுமாக பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்குப் பொருத்தமான 50 வரன்களின் தொலைபேசி எண்களை  ஒரு வருடத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.   எங்களின் SBI Current A/c ல் பணம் செலுத்தவும்.

 

எங்கள் வங்கி கணக்கு(Bank A/c) விவரம்

SBI Bank Account

வங்கியின் கணக்கு எண் 31100244807
வங்கி கணக்கு பெயர் வெற்றி திருமண தகவல் மையம்
வங்கியின் கிளை மதுரை மெயின்
வங்கியின் கிளையின் கோடு 00869
   
A/c Number 31100244807
A/c Name vetri thirumana thagaval maiyam
Branch Madurai main
Branch Code 00869
IFSC Code SBIN0000869
   

பணமாகவோ அல்லது இணைய பணபரிமாற்றம் மூலமாகவோ பணம் செலுத்தலாம். பணம் செலுத்திய பின் தொலைபேசி மூலம் பணம் செலுத்திய கிளையின் பெயர் அல்லது பணபரிமாற்றத்தின் தெளிவுரை எண்ணை(reference number) எங்களுக்கு தெரியபடுத்தவும்.

 

மணியாடராக பணம் அனுப்ப கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

வெற்றி திருமண தகவல் மையம்
பிளாட் நம்பர் : 5, லேக் ஏரியா,
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில்,
மதுரை - 107, தமிழ்நாடு, இந்தியா.

vetri@vetrimatrimony.com

அல்லது
அழையுங்கள்
0452-2587683, 0452-2587661, 0452-2587670, 0452-2587665
0452-2587640, 0452-2587671, 0452-2587664, 0452-2587667
0452-2587660, 0452-2587632
 

         வேறு எந்த வித கட்டணமும் இல்லை. மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும்.

            எங்கள் சேவையில் குறைபாடு இருந்தாலோ, அல்லது எங்கள் சேவையை மேலும் சிறப்புடன் செய்ய தங்களது கருத்துக்களை தெரியப்படுத்த விரும்பினாலோ, கீழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.  


 

 

வெற்றி தி௫மண தகவல் மையம்
பிளாட் நம்பர் : 5, லேக் ஏரியா,
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில்,
மதுரை-107, தமிழ் நாடு,
இந்தியா.

vetri@vetrimatrimony.com

 
 
Best View IE7+, Firebox, Opera
Powered by Kavin Soft Tech